கிழக்கு மாகாண ஆளுநர் – ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் விஷேட சந்திப்பு!
8 view
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் – திரு.பெட்றிக் மெக்கார்த்தி ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. முதலில் ஆளுநரை வாழ்த்திய பெட்றிக் மெக்கார்த்தி, இந்த வாரம் முழுவதும் கிழக்கு மாகாணத்திற்குள் விஜயம் செய்வதாகவும் தெரிவித்தார். தேர்தல் காலத்தின் அரசியல் இயக்கவியல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்திய தேர்தல் காலம் மிகவும் அமைதியான […]
The post கிழக்கு மாகாண ஆளுநர் – ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் விஷேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாண ஆளுநர் – ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் விஷேட சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
