மதுபான அனுமதி பத்திரம் கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிறிதரன் உறுதி..!
7 view
மதுபானத்திற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்றையதினம்(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் தமிழரசுக்கட்சியின் பால் அலையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது. […]
The post மதுபான அனுமதி பத்திரம் கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிறிதரன் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபான அனுமதி பத்திரம் கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிறிதரன் உறுதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.