பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
9 view
நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும். பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் பொது […]
The post பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
