தமிழரசின் பதில் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும்- சிவமோகன் குற்றச்சாட்டு!
10 view
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தப் பதவி நாசமாக்கப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன். “வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடி செய்ததால் அமைச்சரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சத்தியலிங்கம் தற்போது வன்னி மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழரசுக் […]
The post தமிழரசின் பதில் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும்- சிவமோகன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசின் பதில் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும்- சிவமோகன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
