கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இராணுவச் சிப்பாய் பலி!
13 view
கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று இரவு கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவச் சிப்பாய் எனவும், அவர் புத்தளம் புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்தார் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார […]
The post கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இராணுவச் சிப்பாய் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இராணுவச் சிப்பாய் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
