தேர்தல் களத்திலிருந்து அதிரடியாக விலகிய முன்னாள் அமைச்சர்கள் – வெளியான அறிவிப்புக்கள்
17 view
கடந்த நாடாளுமன்றில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த பல அமைச்சர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளனர். முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடப்போவதில்லை என அறிவித்தள்ளார். மேலும், கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக கடமையாற்றிய கலாநிதி பந்துல குணவர்தனவும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் […]
The post தேர்தல் களத்திலிருந்து அதிரடியாக விலகிய முன்னாள் அமைச்சர்கள் – வெளியான அறிவிப்புக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் களத்திலிருந்து அதிரடியாக விலகிய முன்னாள் அமைச்சர்கள் – வெளியான அறிவிப்புக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.