சர்வதேச உளநல தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்..!
10 view
சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு “உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்றைய தினம்(10) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய உளநல பிரிவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்ட […]
The post சர்வதேச உளநல தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச உளநல தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு ஊர்வலம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
