ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகள் தகர்ப்பு!
16 view
முல்தானில் இன்று (10) இங்கிலாந்து கிரிக்கெட் நட்சரத்திரங்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் அசுரத் தனமான இணைப்பாட்டத்துடன் சில குறிப்பிடத்தக்க டெஸ்ட் சாதனைகளை தகர்த்தனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை பதம் பார்த்த இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 454 ஓட்டங்களை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகடியான இணைப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது மிக உயர்ந்த இணைப்பாட்டமாகவும் இது பதிவு செய்யப்பட்டது. முன்னதாக 1957 […]
The post ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகள் தகர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகள் தகர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
