ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு
27 view
வேட்பு மனுத்தாக்கலுக்கான இறுதி தினம் நாளை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பலவும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கவுள்ளன.
The post ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.