35 ஆவது சதம் விளாசி ரூட் சாதனை!
10 view
முல்தானில், புதன்கிழமை (09) பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு பரபரப்பான சதத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து நட்சத்திரம் ஜோ ரூட், அதிக டெஸ்ட் சதங்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்திற்கு முன்னேறினார். பாகிஸ்தானின் யூனிஸ் கான், இந்தியாவின் சுனில் கவாஸ்கர், மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா மற்றும் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனா ஆகியோர் பெற்ற 34 டெஸ்ட் சதங்களைத் தாண்டிய வலது கை வீரரின் 35 ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். அது மாத்திரமன்றி நேற்றைய தினம் ரூட் டெஸ்ட் […]
The post 35 ஆவது சதம் விளாசி ரூட் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 35 ஆவது சதம் விளாசி ரூட் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
