தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும்..! சுரேன் தெரிவிப்பு
17 view
தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும்ன சுரேன் குருசுவாமி தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் […]
The post தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும்..! சுரேன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும்..! சுரேன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
