சர்வதேச ரீதியாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு..!
20 view
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச ரீதியாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(09) பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு(FSC) தலைமையில் இடம் பெற்றது. இவ்வருடம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சர்வதேச ரீதியில் வெண்கலப் பதக்கம் வென்ற குயின்ரன் ராஜகுமார் கோசல்யன், மலேசியாவில் இடம் பெற்ற UCMAS விரைவு கணித போட்டியில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களான சிரோன்,செஷான் அதே நேரம் புது டெல்லியில் […]
The post சர்வதேச ரீதியாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச ரீதியாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
