T20 போட்டிக்கான இலங்கைக் குழாமின் விபரம் வெளியானது!
13 view
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கைக் குழாமின் விபரம் வெளியாகியுள்ளது. குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post T20 போட்டிக்கான இலங்கைக் குழாமின் விபரம் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post T20 போட்டிக்கான இலங்கைக் குழாமின் விபரம் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.