இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது
6 view
பெண்ணொருவரிடமிருந்து 10,000 ரூபா/= இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தளை பகுதி காதி நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாடு செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண் பராமரிப்பு மற்றும் அவதூறுக்காக 80000/= நட்டஈடு கோரலுக்கான விண்ணப்பங்களை இந்த காதி நீதிபதியிடம் பெற்றுக் கொள்ளும் போது, அதற்காக 50,000 ரூபா இலஞ்சமாக கோரியுள்ளதோடு, அதில் 10,000 ரூபாவை வரக முற பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் […]
The post இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
