பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் அரசியல் நாடகம்- பிரமித பண்டார தென்னகோன் குற்றச்சாட்டு
7 view
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் அரசியல் நாடகம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தனிப்பட்ட, சுயநலமான மற்றும் பேரழிவு தரக்கூடியது என்று அமைச்சர் வலியுறுத்தினார். ஒன்றிணைந்து வெல்வோம் என்ற தொனிப்பொருளில் பம்பலப்பிட்டி லொரிஸ் மாவத்தையில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் […]
The post பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் அரசியல் நாடகம்- பிரமித பண்டார தென்னகோன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் அரசியல் நாடகம்- பிரமித பண்டார தென்னகோன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.