மகளிர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டி – முதல் தடவையாக சாம்பியனானது இலங்கை
7 view
9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது இந்திய அணிக்கு எதிராக இன்று(20) இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி […]
The post மகளிர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டி – முதல் தடவையாக சாம்பியனானது இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகளிர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டி – முதல் தடவையாக சாம்பியனானது இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.