அரச சேவையில் சம்பள முரண்பாடுகள் – ஆராய விசேடகுழு! ஜனாதிபதி பணிப்பு
7 view
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு […]
The post அரச சேவையில் சம்பள முரண்பாடுகள் – ஆராய விசேடகுழு! ஜனாதிபதி பணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச சேவையில் சம்பள முரண்பாடுகள் – ஆராய விசேடகுழு! ஜனாதிபதி பணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
