“லெஜெண்டஸ் 1979” : டுபாயில் பிரமாண்ட ஒன்றுகூடல்!
5 view
பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியின் 98 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45 ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது. லெஜெண்ட்ஸ்1979 எனும் தொனிப்பொருளில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் ஐந்து நாட்கள் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை உட்பட 16 நாடுகளில் இருந்து 79 பேர் கலந்து கொண்டனர். பழைய மாணவர்கள் மத்தியில் நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் […]
The post “லெஜெண்டஸ் 1979” : டுபாயில் பிரமாண்ட ஒன்றுகூடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “லெஜெண்டஸ் 1979” : டுபாயில் பிரமாண்ட ஒன்றுகூடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
