அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் தெரிவு…!
5 view
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகரக் கிளைக்கான புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழ் இயங்கி வருகின்ற புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலில் இன்று (12) புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்த தெரிவின் போதே ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக அஷ்ஷெய்க் அஸீம் […]
The post அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் தெரிவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் தெரிவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.