அரச தனியார் நிறுவனங்களுக்கிடையிலான கிறிக்கெட் சுற்றுப்போட்டி..!!
5 view
மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டியானது பெரிய கடை ஸ்ரார் ஈகிள்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 18,19 ஆம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது மாவட்ட ரீதியாக 16 அணிகள் தெரிவு செய்யப்பட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் குறித்த சுற்றுப்போட்டியானது இடம் பெறவுள்ளது குறித்த போட்டியில் முதல் இடத்தை பெறுகின்ற அணிக்கு வெற்றி கிண்ணம் மற்றும் 50000 ரூபா […]
The post அரச தனியார் நிறுவனங்களுக்கிடையிலான கிறிக்கெட் சுற்றுப்போட்டி..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச தனியார் நிறுவனங்களுக்கிடையிலான கிறிக்கெட் சுற்றுப்போட்டி..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
