மொட்டுவின் வேட்பாளரே 9 ஆவது ஜனாதிபதி – கட்சியின் செயலர் கூறுகின்றார்..!!
9 view
“இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷக்களுடனே உள்ளார்கள்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார். பத்தரமுல்லைப் பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது;:- “தேர்தலுக்கு அச்சமடைய வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. ஜனாதிபதித் […]
The post மொட்டுவின் வேட்பாளரே 9 ஆவது ஜனாதிபதி – கட்சியின் செயலர் கூறுகின்றார்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டுவின் வேட்பாளரே 9 ஆவது ஜனாதிபதி – கட்சியின் செயலர் கூறுகின்றார்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
