யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!
10 view
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. The post யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.