கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக்பந்து, விளையாட்டு அறிமுகம்!
7 view
உலகளாவியிய ரீதியில், பிரபலமாகிவரும் டெக்பந்து விளையாட்டு ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் உதவியுடன் பாடசாலை மட்டங்களில் அறிமுகமாகின்றது. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பாடசாலையாக கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக் பந்து விளையாட்டினை இன்றைய தினம் (12/01/2023) இலங்கை டெக்பந்து சம்மேளனம் ஜனனம் அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகம் செய்து வைத்தது… ரூபாய் 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய டெக் பந்து விளையாட்டுக்கான பிரத்தியேக மேசைகள் மற்றும் உபகரணங்களை ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியினால் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபர் செல்வி தெ. தேவசியானி அவர்களுக்கு பாடசாலை மண்டபத்தில் வைத்து பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் முன்னிலையில் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஐடிம் நேசன்ஸ் கம்பஸ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் தனது உரையில் மாணவர்களின் உடல்…
The post கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக்பந்து, விளையாட்டு அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு டெக்பந்து, விளையாட்டு அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
