இலங்கையில் 101 புனித தலங்கள்! வெளியான வர்த்தமானி அறிவிப்பு
6 view
இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, மெதகொட சித்த பத்தினி ஆலயம், பியகம சுதர்மாராம மகா விகாரை, பெபிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன, கம்பலேவ அம்பெவ ஸ்ரீ சுதர்மாராமய, பிலாகட்டுமுல்லை ஸ்ரீ புஷ்பராம புராண விகாரை, கிரிமதியான ஸ்ரீ சுதம்மவங்ஷாராம ரஜமஹா விகாரை, கப்பின்ன மகா விகாரை, மாகல்ல கச்சிவத்த புராண ராஜ மகா விகாரை, புத்தியாகம சீகல ராஜ மகா விகாரை, கங்கொடவில ஸ்ரீ விஜயராம விகாரை, இரத்மலானை புஷ்பாராமய, அஸ்கிரிய புராண ரஜ மகா விகாரை, மதுராவெல பல்லபிட்டிய வித்யாசேகர பிரிவேனா, பொத்துவில் கடல் மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, புத்துருவயாய ரஜமஹா விகாரை, வரலாற்று புராதனமான ஹபரன தம்பிட்ட விகாரை, சோமாவதிய ரஜமஹா…
The post இலங்கையில் 101 புனித தலங்கள்! வெளியான வர்த்தமானி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 101 புனித தலங்கள்! வெளியான வர்த்தமானி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
