வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சந்தேகநபர் கைது
6 view
மாத்தறை – மிதிகம பிரதேசத்தில் வர்த்தகரை அச்சுறுத்தி 250,000 ரூபா கப்பம் கோரி நுழைவாயில் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சந்தேகநபரொருவரை மிதிகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 3210 மில்லிகிராம் ஹெரோயினும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் ஒக்டோபர் 5 ஆம் திகதி மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திக் கப்பம் கோரியதுடன், வீட்டின் முன்பக்க வாயில்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபரென அவர் […] The post வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சந்தேகநபர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சந்தேகநபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சந்தேகநபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
