குழந்தைகள் வைத்தியசாலைகளுக்கு முட்டை இலவசம்!
7 view
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் எட்டு இலட்சம் முட்டைகள் நேற்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
The post குழந்தைகள் வைத்தியசாலைகளுக்கு முட்டை இலவசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழந்தைகள் வைத்தியசாலைகளுக்கு முட்டை இலவசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
