போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவிக்கும் நோக்கில் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி
7 view
போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவிக்கும் நோக்கில் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம் 08ம் திகதி கிளிநொச்சி பாரதி மாகாவித்தியாலயத்தில் காலை 8:00 க்கு தேசியக்கொடி மற்றும் பாடசாலைக் கொடியுடன் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக Dr.T சத்தியமூர்த்தி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களும் 100 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது மற்றும் முன்னை நாள் பாடசாலை முதல்வர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.
The post போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவிக்கும் நோக்கில் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவிக்கும் நோக்கில் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
