விவசாயிகளுக்கு டீசல்: விவசாய அமைச்சு
6 view
கொழும்பு,ஜன 08 சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயலி மூலம், விவசாயிகளின் தொலைபேசிகளுக்கு வவுச்சர் படிவம் ஒன்று கிடைக்கப்பெறும். அதனூடாக, இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறித்தொதுக்கப்பட்ட டீசல் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு […] The post விவசாயிகளுக்கு டீசல்: விவசாய அமைச்சு appeared first on Tamilwin Sri Lanka.
The post விவசாயிகளுக்கு டீசல்: விவசாய அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாயிகளுக்கு டீசல்: விவசாய அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
