காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!

6 view
காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.எம். நிபுண தெகிகம இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த கொட்டாச்சி ஓய்வுபெற்று சென்றதையடுத்து இன்று காலை 6.45 மணியளவில் மல்லாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
The post காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース