பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற கான்ஸ்டபிள் கைது
6 view
மிரிஹான சந்தியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள எத்தனித்துள்ளார். இதனையடுத்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று காலை கடமைக்கு சமூகமளிக்காமை தொடர்பில், பொலிஸ் சார்ஜன்ட் வினவிய போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற நிலையிலேயே, பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். The post பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற கான்ஸ்டபிள் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற கான்ஸ்டபிள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற கான்ஸ்டபிள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
