மெக்சிகோவில் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பர் பலி, 22 பேர் படுகாயம்
6 view
மெக்சிகோ சிட்டி,ஜன 08 மெக்சிகோ நகரில் போட்ரெரோ மற்றும் லா ராசா நிலையங்களுக்கு இடையே ரயில் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் ஏழு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நகர மேயர் ஷெயின்பாம் கூறினார். இடிபாடுகளுக்குள் சிறிது நேரம் சிக்கிக் கொண்ட ரயில் ஓட்டுனர் ஒருவர் உட்பட 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப […] The post மெக்சிகோவில் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பர் பலி, 22 பேர் படுகாயம் appeared first on Tamilwin Sri Lanka.
The post மெக்சிகோவில் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பர் பலி, 22 பேர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மெக்சிகோவில் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பர் பலி, 22 பேர் படுகாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
