பாதாள உலகமும் அரசியல்வாதிகளும்
7 view
பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுதினம் இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். அதாவது பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளார்.
The post பாதாள உலகமும் அரசியல்வாதிகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதாள உலகமும் அரசியல்வாதிகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.