மட்டக்களப்பு இளைஞனின் சாதனை: வைரலாகும் புகைப்படங்கள்!
6 view
மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ம்திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ம்திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவரது பயண விபரங்கள்.. 1️⃣st Day Palugamam➡️Serunuwara= 123KM 2️⃣nd Day Serunuwara➡️Mullaitivu=154KM 3️⃣rd Day Mullaitivu ➡️ Jaffna =113KM 4️⃣th Day Jaffna ➡️ Mannar =116KM 5️⃣th Day Mannar ➡️ Puttalam =179KM 6️⃣th Day Puttalam ➡️ Colombo =141KM 7️⃣th Day Colombo ➡️ Matara =156KM 8️⃣th Day Matara ➡️ Kataragama=124KM 9️⃣th Day Kataragama ➡️Palugamam=193KM Total KM=1299KM Bicycle repair (10KM⏭️) in Day…
The post மட்டக்களப்பு இளைஞனின் சாதனை: வைரலாகும் புகைப்படங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு இளைஞனின் சாதனை: வைரலாகும் புகைப்படங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
