தமிழக அரசு மனோவுக்கு அழைப்பு!
6 view
சென்னையில் ஜனவரி 11,12 தினங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அரசு நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. “தாய் தமிழ்நாட்டில் பிரமாண்ட கொண்டாட்டம். அயலக தமிழர் தினம். உலகெங்கும் உள்ள சாதனை தமிழர்களுடன் கலை நிகழ்சிகள், உலக தமிழ் சங்கங்களுடன் கலந்துரையாடல், நலத்திட்டங்கள், சிறப்பு அமர்வுகள். சிறப்பு விருந்தினர் உரைகள்” […] The post தமிழக அரசு மனோவுக்கு அழைப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post தமிழக அரசு மனோவுக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழக அரசு மனோவுக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
