தனது ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா
6 view
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 36 வயதான சானியா மிர்சா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார். இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பெப்ரவரியில் டுபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டை நிறுத்திக் கொள்ள போகிறேன். […] The post தனது ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா appeared first on Tamilwin Sri Lanka.
The post தனது ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனது ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
