இலங்கையில் முட்டையை 5 ரூபாயினால் குறைத்து சாதனை!
6 view
இன்று (07) முதல் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கொழும்பில் 10 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையில், முட்டை இறக்குமதிக்காக திங்கட்கிழமை சர்வதேச டெண்டர் கோரப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, முட்டைகளை இறக்குமதிக்கு பதிலாக பொருத்தமான மாற்று நடவடிக்கையை இஎடுக்குமாறு உணவக உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
The post இலங்கையில் முட்டையை 5 ரூபாயினால் குறைத்து சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் முட்டையை 5 ரூபாயினால் குறைத்து சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
