அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம்
6 view
அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து காலி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் தர்ஷனி விஜேவிக்கிரமவின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் 25 எச்ஐவி நோயாளிகளும் அதற்கு முந்தைய ஆண்டில் 36 பேரும் கண்டறியப்பட்டனர். இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலும் நோயாளிகள் இருப்பார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு […] The post அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் appeared first on Tamilwin Sri Lanka.
The post அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
