இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்!
6 view
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை தாங்கவுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனவே தொடரின் வெற்றியை […] The post இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்! appeared first on Kalmunai Net.
The post இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
