கொழும்புக்கு 8 லட்சம் முட்டைகள் விநியோகம்
6 view
கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவுக்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய சரத் ரத்நாயக்க, இன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவசமாக முட்டை வழங்குவதற்கு […] The post கொழும்புக்கு 8 லட்சம் முட்டைகள் விநியோகம் appeared first on Tamilwin Sri Lanka.
The post கொழும்புக்கு 8 லட்சம் முட்டைகள் விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்புக்கு 8 லட்சம் முட்டைகள் விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
