சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 98ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா

6 view
அன்னை, சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மாபண்டிதை, கலாநிதி. அப்பாக்குட்டி அன்னையின் 98 வது பிறந்தநாள்’ அறக்கொடைவிழா இன்று அன்னபூரணி மண்டபம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில், சிவத்தமிழ்ச்செல்வி பிறந்தநாள் அறுநிதியச் சபையின் ஏற்பாட்டில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு, அன்னையின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிந்து பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ச.சிவஸ்ரீ, பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன், விருந்தினர்களாக எம்.எம்.ரிமான்ஷ், வேலாயுதர் அரசகேசரி மற்றும் நா.தவநாதன் நிர்வாகச் ர்,அ.சண்முகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
The post சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 98ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース