இலங்கையின் வடக்கு, கிழக்கில் இராணுவக் குறைப்பு கோரிக்கை! அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்
14 view
இலங்கையின் தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் நேரத்தில், 1983க்கு முந்திய காலப்பகுதியில் தமிழ்ப் பகுதிகளில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு அழைப்பை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் அங்கீகரித்துள்ளன. அத்துடன் சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழர் பகுதிகளில் இருந்து 25 வீத இராணுவ பிரசன்னத்தை இலங்கை குறைக்க வேண்டும் என்று இலங்கையின் […] The post இலங்கையின் வடக்கு, கிழக்கில் இராணுவக் குறைப்பு கோரிக்கை! அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம் appeared first on Tamilwin Sri Lanka.
The post இலங்கையின் வடக்கு, கிழக்கில் இராணுவக் குறைப்பு கோரிக்கை! அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் வடக்கு, கிழக்கில் இராணுவக் குறைப்பு கோரிக்கை! அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
