மஜ்மா நகர் கொவிட் மையவாடியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்
7 view
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழுள்ள மஜ்மா நகர் கொவிட் மையவாடியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.
The post மஜ்மா நகர் கொவிட் மையவாடியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஜ்மா நகர் கொவிட் மையவாடியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.