சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை
7 view
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் […] The post சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை appeared first on Tamilwin Sri Lanka.
The post சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
