வவுனியா வேப்பங்குளத்தில் நகரசபை பவுசர் மோதி பெண் ஓருவர் படுகாயம்!
7 view
மன்னார் வீதி வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை வவுனியா நகரசபை பவுசர் மோதி பெண் ஒருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். வீதியை கடக்க முற்படும் போதே விபத்து ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்து உள்ளனர் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post வவுனியா வேப்பங்குளத்தில் நகரசபை பவுசர் மோதி பெண் ஓருவர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா வேப்பங்குளத்தில் நகரசபை பவுசர் மோதி பெண் ஓருவர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.