வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!
6 view
வவுனியா மூன்றுமுறிப்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் ச. நிரேஷ்குமார் தலைமையில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இந்நிழ்வில் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, தேசிய அமைப்பாளர் உமாசந்திரப்பிரகாஸ், வவுனியா அமைப்பாளர் பிரியதர்சினி ரசிக்கா, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் கருணதாசா, அமைப்பின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
The post வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.