‘விஜய்-67’ படத்தில் கேஜிஎஃப் ஆதிரா!

6 view
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் மாபொரும் வெற்றித்திரைப்படமான கேஜிஎஃப் படத்தில், வில்லனாக ஆதிரா கதாபாத்திரத்தில் அதிரவைத்த சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே விஜய் 67 படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், நிவின் பாலி, விஷால் எனப் பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. லோகேஷ் – விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் என கூறப்படுகின்றது.  
The post ‘விஜய்-67’ படத்தில் கேஜிஎஃப் ஆதிரா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース