எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு
7 view
லிட்ரோ எரிவாயுவின் விலை அண்மையில் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வழங்கப்பட்டுள்ள எண் அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […] The post எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு appeared first on Kalmunai Net.
The post எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
