புத்தாண்டு பரிசு: எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!
10 view
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும். மற்ற மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும் விலைகளை அறிய வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ அழைக்குமாறு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
The post புத்தாண்டு பரிசு: எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தாண்டு பரிசு: எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.