உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு!
6 view
உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் பப்புவா நியூகினியா எனும் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பப்புவா நியூகினியா என்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்ந்துள்ள நிலையில் இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை மரங்களை ‘ஆரளய ஐபெநளெ’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பழங்கள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. இதனை எல்லாம் விட பப்புவா நியூ கினி எனும் நாட்டில் தான் அதிக உயரமாக வளர்கிறது. மேலும் இந்த வாழை மரங்கள் […] The post உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகிலேயே மிகவும் பெரிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
