இலங்கையில் பல மாதங்களாக காணப்படும் சீனாவில் பரவும் கோவிட் திரிபு! ஆய்வில் தகவல்

6 view
தற்போது சீனாவில் பரவி வரும் கோவிட் திரிபானது இலங்கையில் பல மாதங்களாக காணப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவில் பெருமளவு மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட் திரிபுகள் இலங்கையிலும் உலகிலும் பல மாதங்களாக காணப்படுகின்றன. சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்த வேளை இது உறுதியாகியுள்ளது என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். The post இலங்கையில் பல மாதங்களாக காணப்படும் சீனாவில் பரவும் கோவிட் திரிபு! ஆய்வில் தகவல் appeared first on Tamilwin Sri Lanka.
The post இலங்கையில் பல மாதங்களாக காணப்படும் சீனாவில் பரவும் கோவிட் திரிபு! ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース